போதிய அடிப்படை வசதி

img

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் போதிய அடிப்படை வசதி இல்லை என சுற்றுலா பயணிகள் வேதனை

ஏற்காடு சுற்றுலா தளத்தின் அடுத்த பகுதியாக விளங்கும் சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்து ரசித்த சுற்றுலா பயணிகள், போதிய குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சரியான பராமரிப்பு இல்லை என வேதனை தெரிவித்தனர்.